கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க…
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 15-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…
நீட் தேர்வு குறித்து அதிமுக தலைவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து இருந்த நிலையில் அந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.நீட் தேர்வு குறித்து பொதுவான இடத்தில் முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். நீதிபதியாக…
நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு…
விண்வெளியில் உண்டான காந்த புயலினால் செயற்கோள்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க்கின் ஏராளமான செயற்கை கோள்கள் சேதமடைந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளது. விஞ்ஞான சாதனையாக திகழும் வான்வெளியில் நிறுத்தபட்ட செயற்கை கோள்களை கண்ணுக்கு தெரியா காந்த புயல் நொடியில்…
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மதலீலை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்கில் உள்ளனர். மேலும், வெங்கட் பிரபு என்ன இதெல்லாம் என்றும், இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் கருத்துக்களையும் கூறி வருகின்றனர். ஆனால், ஒரு…
நடிகை தேவதர்ஷினி சீரியலில்தான் தனது கேரியரை துவக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளது, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!…
ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ‘எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மஹான்’ திரைப்படம் ஓடிடியில் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டி போன் செய்ததாக தனது டுவிட்டரில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக்கிய…
பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன! இந்நிலையில் ரேவதி இயக்கத்தில்…