










யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் ஒன்றிணைத்துள்ளார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. இப்படம் குறித்து வழக்கம் போல…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில்…
குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தைப் போட்டு குழைத்து நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவினால் உடல்சூடு குறைந்து விடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து முகத்தில் உபயோகித்தாலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:குளிர்ந்த பால் – 1 கிளாஸ், ஃபலுடா விதைகள் – 1-2 டீஸ்பூன், சர்க்கரை – சுவைக்கு ஏற்ப30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட1 டீஸ்பூன் சப்ஜா அல்லது துளசி விதைகள், ரோஸ் சிரப் – 1-2 டீஸ்பூன், வெண்ணிலா…
தமிழ்த் திரைப்பட, நாடக நடிகரானவர் எஸ். ஏ. நடராஜன். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் நடித்தார். நடராஜன் வாளவாடி என்ற ஊரில் இருந்த அவரது பெரிய தாயாரான அம்முலம்மா என்பவரின் வளர்ப்புப் பிள்ளையாக 13 வயது வரை வளர்ந்தார்.…
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு…
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், தில்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று காலை நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா…
• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன்கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிரஉள்ளே நுழைந்துவிடத் துணியாது. • தயாராவதில் தோல்வி என்றால்,நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று…
அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரனால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஒருபுறம்…
தொடக்கக்கல்வித் துறைக்கு வட்டாரக்கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 95 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…