

குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தைப் போட்டு குழைத்து நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவினால் உடல்சூடு குறைந்து விடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து முகத்தில் உபயோகித்தாலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
