தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.பொருள் (மு.வ):தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக…
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும்.…
சிலருக்கு வருமானம் நல்ல வகையில் இருந்தபோதிலும், செலவு அதிகமாக இருக்கும்! வருமானம் வீண் விரயமாகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன பரிகாரம் செய்யலாம்? சுக்கிர யோகம் வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.…
அஜித் நடிப்பில போனிகபூர் தயாரிச்சிருக்குற படம் தான், வலிமை. எச்.வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைச்சு இருக்காரு! மொத்தமா 1000 தியேட்டர்கள் -ல்ல படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்று இருக்கு! இந்த சமயத்துல நேற்று காலை-ல்ல பிரபல திரையரங்கு…
55 லீக் சுற்று போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையில் உள்ள ப்ரோபர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதர 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக…
கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் கடந்த 3ஆம் தேதி அன்று சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு வங்கி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா…
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ . நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம்…
பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன்…
மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை (பிப்.25) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்…