• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பிவிஆர் – ஐநாக்ஸ் இணைய காரணம்?

நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இரு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க…

பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் நடிகை சௌகார் ஜானகி.!

இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார். நடிகை சௌகார் ஜானகி…

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் அரசுப் பள்ளி மாணவன்..!

பொதுவாக அரசு பள்ளியில் படித்த அல்லது படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் திணறுவார்கள் என நாம் கேள்விபட்டிருப்போம். அதற்கு முக்கியமான காரணம் அரசு பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் இல்லை என சொல்லுவார்கள். ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் சரளாக ஆங்கிலம் பேசுவார்கள். இது…

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் விலை உயர்வு..

சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாதங்களின் கட்டணங்கள் விலை உயர்த்தப்படுவதாகவும், இந்த புதிய விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல…

வில் ஸ்மித்-ன் பளார்…ராமதாஸ் பாராட்டு..

வில் ஸ்மித் மேடையில் வைத்து க்ரிஸ் ராக்கை அறைந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94வது…

பட்டர்-புதினா-வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் – ஒரு பாக்கெட், வெண்ணெய் – 100 கிராம், ஆய்ந்து, அலசிய புதினா – ஒரு கப், கேரட் துருவல் – ஒரு கப்,, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் – தலா…

சிந்தனைத் துளிகள்

• ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்நேர்மையானவனாக இருப்பது மேலானது. • வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே,அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு • மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து,ஏமாற்றத்துடன் இறக்கின்றான். • நிழலின் குளுமையை இழந்தால் தான்சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.…

பொது அறிவு வினா விடைகள்

சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன?அட்ரினல் சுரப்பி நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?தாமஸ் அடிசன் தலைமை சுரப்பி என்றழைக்கப்படும் சுரப்பி எது?பிட்யூட்டரி சுரப்பி இரவு நேரத்தின் பணியினை உணர்த்தும் ஹார்மோன் எது?மெலட்டோனின் காலத் தூதுவர்கள் என்றழைக்கப்படும் ஹார்மோன் எவை?மெலட்டோனின்…

குறள் 158:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல். பொருள் (மு.வ): செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

இரண்டே நாளில் ஆர்.ஆர்.ஆர் எட்டிய மைல்கல் சாதனை!

ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’…