பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பயணிகளுக்கு போதிய பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் வால்பாறையில் இருந்து வெளியூர் சென்று வசிக்கும் பொதுமக்கள் பொள்ளாச்சி புதிய பேருந்து…
பொள்ளாச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பொள்ளாச்சியில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில்…
புளியங்குடியில் மொத்தம் முப்பத்தி மூன்று வார்டுகள் உள்ளது இங்கு சுமார்85700 உள்ளன அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15, 18, 9 ஆகிய 3வார்டுகளுக்கான வாக்குப்பதிவு…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி 9 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர்…
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டசபை உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்பு விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில்…
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே…
காந்தியைப் பற்றி நீங்கள் கூறலாம் ஆனால் கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பீட்சா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.…
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது! இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சினிமா பிரபலங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் விபரங்கள் குறித்து… ரஜினிகாந்த்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச் சாவடியில் வாக்களிக்க உள்ளார். எப்போதுமே…
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை…