• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்கு ரூ.352 கோடி வெள்ள நிவாரணம்…

Byகாயத்ரி

Mar 30, 2022

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.
கூடுதல் நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.351. 43 கோடி ரூபாயும், இலாமச்சல பிரதேசத்திற்கு ரூ.112.19 கோடியும், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.429.39 கோடியும், மஹாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.355.39 கோடியும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.17. 8 6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.