• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் 31-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தபோது, இந்த விவகாரத்தை ஐ,நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக்…

பொள்ளாச்சியில் காலில் காயம்பட்ட யானை..,
உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாபம்..!

பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருவது பரிதாபத்துக்குரியதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள்…

சிறப்பாக செயல்பட்ட பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு பரிசு..!

பொள்ளாச்சி காவல் நிலையம் சிறந்த உட்கோட்டத்துக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பரிசு கோப்பை வழங்கி கௌரவித்தார்.பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம்,கோமங்கலம் காவல் நிலையம், மகாலிங்கபுரம்…

உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம்! திரை பிரபலங்களின் கருத்து!

உக்ரைன் மீதான போரைத் துவங்கியுள்ளது ரஷ்யா. இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.. நடிகை சமந்தா இந்த உலகத்தில் அமைதி இருக்க வேண்டும், அந்த அமைதி நம் அனைவரின் வீட்டிலும் மனதிலும் இருக்க…

நாட்டில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,273…

மாறன் டிரைலர் ரிலீஸ் செய்யப்போவது யார்?

தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் டிரைலரை யார் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்ற தகவலை ஹாட்ஸ்டார் இன்று வெளியிட்டுள்ளது. தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடித்த மாறன் படமும்…

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்…

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்ச் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பங்குனி பெருவிழா நடைபெற உள்ளது! மார்ச் 7ம் தேதி, பங்குனி திருவிழா வாஸ்து சாந்தி நிகழ்வும், 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 18ம் தேதி பங்குனி…

இந்திய ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியக் குடியரசில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 22 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டுடனும்,…

டிஎன்பிஎஸ்சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்!

ஊட்டி டி.என்.பி.எஸ்சி., குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ன்று முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி யில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது.தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2 பணி களுக்கான 5, 529 காலி…