சோஷியல் மீடியாக்களில் பீஸ்ட், வலிமையை தொடர்ந்து மாஸ் காட்ட உள்ளது பொன்னியின் செல்வன்! காதலர் தினத்தை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் லிரிக்கல் பாடலாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டது. இகனைதொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் அராபிக் குத்து அதிகம் பேசப்பட்டது!…
ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 1000த்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என ஒன்றிய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் நேற்று…
பிக்பாஸ் அல்டிமேட்டில் வந்து உடனேயே அட்டகாசமாக பேசி, அசத்தியிருக்கிறார் சிம்பு.. இது சிம்பு ரசிகர்களை மட்டுமல்ல, பிக்பாஸ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது! பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி துவங்கப்பட்டது. 14 போட்டியாளர்களுடன் ஓடிடி வெர்சனாக 24 மணி…
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை சன் பிக்சர்ஸ் இன்று, வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சூரி,…
மதுரை வைகையாற்றின் குறுக்கே 11.98 கோடி மதிப்பீட்டில் நீரை செறிவூட்டும் வகையில் புதிய தடுப்பணைக்கான பணியினை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினையும் தொடங்கி…
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷிய படைகளுக்கும் அந்நாட்டு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்துவருகிறது.மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என இரண்டு தரப்பும் தெரிவித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தங்களின்…
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார்.…
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடுமையாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து போரிட தயாராகி வருகின்றனர்.இந்த நிலையிலும் உக்ரைன் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் செர்ஜி என்பவர் உக்ரைன் ராணுவ படையில் இணைந்து ரஷ்யா நாட்டிற்கு…
குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு…
உக்ரைனின் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தகவல். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை…