• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

புதிய உறுப்பினர்களை வரவேற்க தயாராகிறது தென்காசி!

தென்காசி மாவட்டத்தில், முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 33 வார்டுகளில் அமைக்கப் பெற்ற 82 வாக்குசாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. 33 உறுப்பினர்களுக்காக 176 பேர் களத்தில் நின்றனர். கடையநல்லூர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புக்கொண்டு பேசினார், அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து…

ஆனைமலையில் காயம்பட்ட காட்டுயானைக்கு கும்கி உதவியுடன் சிகிச்சை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கண்ணாடி பங்களா அருகே ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை காலில் அடிபட்ட நிலையில் உணவு தேடுவதில் சிரமப்பட்டு வந்தது. வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்…

உக்ரைனிலிருந்து 2000 இந்தியர்கள் மீட்பு..

உக்ரைனில் சிக்கி தவித்த 2000த்திற்கும் அதிகமான இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என ஒன்றிய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் நேற்று…

சயின்ஸ் பிக்சன் படத்தில் ஹன்சிகா!

விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா தற்போது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார். மேலும் இவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும்…

வேற லெவல் கூட்டணியில் தளபதி 66!

தளபதி 66 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனால் படத்தை ஏப்ரல் 14 ல் ரிலீஸ்…

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

சென்னை மெரீனாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தினார். தனது 69வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்களுடன் மெரீனாவிற்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நேற்று…

மலைவாழ் பெண்ணிற்கு;
குவா… குவா….

போடி அருகே சிறைக்காடு மலைக் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தை அடுத்துள்ளது, சிறைக்காடு என்றழைக்கப்படும்…

SEBI-க்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமனம்

பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி (SEBI) அமைப்பின் தலைவராக மதபி பூரி புக் நியமனம். முதன்முறையாக பெண் ஒருவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் செபி அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம். முன்னாள்…

தமிழகத்தின் வரலாறு அறியாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது: ராகுல் பேச்சு

ஸ்டாலின் சுயசரிசையான ‘உங்களில் ஒருவன் நூல் ‘வெளியிட்டு சென்னை விழா நந்தம்பாக்கத்தில் இன்று நடந்தது. இதில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார்.ஆங்கிலத்தில் ராகுல் பேச்சை தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா மொழிபெயர்த்தார். ராகுல் பேசியது ,இந்த விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி…