கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான…
நீலகிரி, கோவை மாவட்ட தேசிய மாணவர் படை (என். சி. சி. ) மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம், ஊட்டி அருகே கேத்தியில் நடைபெற்றது. முகாமுக்கு கமாண்டர் கர்னல் சீனிவாசன் தலைமை தாங்கினார். முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல், ராணுவ…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பட துறைசார்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிரதிராஜா…
மதுரை மேலச்சித்திரை வீதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தங்கும் விடுதியில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களாக அங்கு தங்கி ஓதுவாராக பயிற்சி பெற்று வரும் முதலாம் ஆண்டு மாணவன் ஜெயராமன் எனும் 16…
அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா வெளியிடவில்லை.…
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில். அவருக்கு வாழ்த்து தெரிவித்த அறப்போர் இயக்கத்தில் ஜெயராமன் வெங்கடேன் கூடவே விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி…
கோலிவுட்டில் இன்றும் இளமையாக வலம் வருபவர் நதியா மட்டுமே. நதியா தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பூவே பூச்சூடவா…
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனில் குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருகிறது. ஆறாவது நாளான இன்றும்,…
தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 169- திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும்…
கம்பீர குரல் வளத்திற்கு சொந்தக்காரர் மட்டுமின்றி பாட்டு மற்றும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையை பதித்த பெருமை, எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். இவரது 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில்…