



தென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய்மழை கொட்டித்தீர்த்துவருகிறது. தலைநகர் சீயோலை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் மணிக்கு 100 மிமீ அளவில் மிக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டு…
இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பாதை இந்தியாவின் முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிருதல் உள்ளிட்ட பல்வேறு…
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.பீகாரில் சமீப காலமாக, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு…
சிந்தனைத்துளிகள் • நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்குபின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும். • தகுதியையும் திறமைகளையும் விட விடா முயற்சியேவெற்றிக்கான திறவு கோல்.அது அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது. • நீங்கள் செய்யும் முயற்சி உங்களையே பதற்றமடையசெய்யுமானால்…
நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?ஒடிசா ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?கனடா மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?ஓநாய் காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?ஒக்கேனக்கல் உலகிலேயே பால்…
பாஜக வை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த…
ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து…
பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தகவல்கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட…