












2018-ல் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் என்ற கன்னட திரைப்படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியான…
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு…
இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.பாக்யரஜ். 80, 90 களில் முன்னணி இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கே.பாக்யராஜ்…
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா…
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த குதிரை வால் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் ஒன்றாக கடந்த மாதம் குதிரைவால் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில்…
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின்…
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து பாஜக அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது.எதிர்க்கட்சிகளின் கடும்…
அன்புக்குரிய இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு வணக்கம்,பாபாசாகேப் Dr.அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு BlueKraft Digital Foundation என்ற அமைப்பு வெளியிட்ட “Ambedkar & Modi – Reformer’s Ideas, Performer’s Implementation” என்ற புத்தகத்திற்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை தமிழகத்தில் பெரும் விவாதத்தை…
இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடி பற்றிய ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் பல திட்டங்களை குறிப்பிட்டுப் பாராட்டிய இளையராஜா இன்றைய பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த ஒப்பீட்டுக்கு சமூக…
Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாஸ்டல்’. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு…