• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சரிவை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம்…

நெட்ஃபிளிக்ஸ் (Netflix) 200,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், செவ்வாயன்று நெட்ஃபிளிக்ஸ் (Netflix) பங்குகள் மதிப்பு 20% குறைந்தது. ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல் முறை. செவ்வாயன்று வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி,…

பெரியாரை பின்பற்றினால் திருமணத்தை எளிமையாக நடத்தலாம்… கி.வீரமணி பேச்சு

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்டு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடகழக தலைவரான கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளார். இதற்கு முன்னதாகவே பொதுக்கூட்ட மேடையில் சுயமரியாதை திருமணத்துக்கு ஏற்பாடு…

திடீரென தீபிடிக்கும் வாகனங்கள்- அதிர்ச்சிதகவல்

திடீரென தீபிடிக்கும் வாகனங்கள் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த சிலவாரங்களாக குறிப்பாக கோடைகாலத்தில் வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிகின்றன.சிலர் பலியாவதும் ,காயங்களோடு தப்பியதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு 2 காரணங்களை சொல்லாம் ஒன்று பைக்,காரில் நீண்ட நேரம் பயணிப்பது. மற்றொன்று…

தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதல்வர் – சீனு ராமசாமி

தமிழ் நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் மற்றும் இடிமுழக்கம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனை…

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,…

1550 ரூபாயில் திருப்பதி தரிசனம்
இந்தியன் ரயில்வே சுற்றுலாக் கழகத்தின் சூப்பர் சேவை

உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? !ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும்..அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய…

ஆரோக்கியக் குறிப்புகள்:

கல்லீரலை சுத்தம் செய்ய உலர்திராட்சை: நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட…

அழகு குறிப்புகள்:

கூந்தல் மென்மையாக:ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

சமையல் குறிப்புகள்:

பாதாம், துளசி குளிர்பானம்: தேவையான பொருட்கள்உறவைத்த பாதாம், தோல் நீக்கப்பட்டது 2 மேசைக்கரண்டி, உறவைத்த முலாம்பழம் விதைகள் 2 மேசைக்கரண்டி, உறவைத்த கசகசா விதைகள் 1 மேசைக்கரண்டி, பாதாம் இழைகள் ½ கப், சர்க்கரை ¼ கப், குங்குமப்பூ இழைகள் 2…

நெல்சன்தான் இயக்குனர் – உறுதிசெய்த ரஜினி!

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே…