கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். பொருள் (மு.வ): பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
ரஷ்யாவில் இருந்து இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஏற்கனவே விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ ரீதியான கொள்முதலையும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது.…
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகள் , 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன . தீப்பெட்டி உற்பத்திக்கான…
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர்…
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை…
ஹாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.…
லாஸ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கை மக்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டு அதில் எங்களுடைய அனைத்து சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்தோம். பிறகு சுனாமி, குண்டுவெடிப்பு, கொரோனா வைரஸ் என அடுத்தடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டு தற்போது பொருளாதார நெருக்கடிகளை…
தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஹாசன். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தை தொடர்ந்து…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும்…