• Fri. Mar 29th, 2024

ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பிரபாஸ்?

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் மட்டுமின்றி ஹாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *