சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மருந்தகம் மூலம் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் விற்ற மருந்தக உரிமையாளர் மற்றும் சேல்ஸ் மேனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனத்திற்கு…
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறை வெற்றி பெற்றதற்கு பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.மத்தியில்…
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை தொடர்பாக பேரவையில் பாஜக புகாருக்கு முதல்வர் பதில். தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி நேரத்தின் முன்னதாக சென்னை மேற்கு மாம்பலம்…
அதிமுக கவுன்சிலர் அவையில் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்காததை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மதுரை மாநகராட்சியின் மண்டல கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. இதில் மதுரை மாநகர மேயர்…
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும்…
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே காம்பினேஷனில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் நாளைய தினம் நடக்கவுள்ளதையடுத்து பல இடங்களில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் மூலம் விஜய் மீதான தங்களது விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில்…
சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சிம்பு மீண்டும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து…
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமணம் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது…
தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசும் இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் தமிழ்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய இளம் தலைமுறை தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச்…
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ்…