• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா…???

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்…

பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஒருவர் ஒரு ரூமில் 100 நாட்கள்… அடேங்கப்பா

ஜிம்மி டோனால்ட்சன், மிஸ்டர்பீஸ்ட் என்ற பெயரில் யுடியூப்பில் பிரபலமானவர். ரசிகர்களை பரிசு பொருட்களை வழங்கி மகிழ்விப்பதினாலும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதினாலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரிது. வீடியோ பகிர்வு தளத்தின் பிளந்த்ரோபிஸ்ட் என்று கூறப்படும் மிஸ்டர் பீஸ்ட், “மிஸ்டர் பீஸ்ட்…

மாற்றுத்திறாளிகளுக்கு கல்வி உதவித் தொகை…

பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு அங்கீகரித்துள்ள அனைத்துப் பட்ட வகுப்புகள் மற்றும் பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்கும் பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறாளிகள் (சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழு கங்கேற்பு) சட்டம் 1995…

குஜராத் எம்எல்ஏ மேவானி மீண்டும் கைது

குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான இவர், அடுத்த தேர்தலில் காங் கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்து…

விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் ..சொன்ன கதையை மீண்டும் சொல்லும் சசிகலா

ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தற்போது சசிகலா சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு…

போஸ்ட்மேன் வேலையை சரியா செய்தால் போதும்- ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் போஸ்ட்மேன் வேலையைசரியா செய்தால்மட்டும் போதும் என தமிழக முதல்வர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் மாநாடு நடத்தி வருகிறார். மாநாடு நடக்கும் அதே நேரத்தில்தான் தமிழ்நாடு அரசு ஆளுநர் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும்…

தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசின் அறிவுரை!

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பல்வேறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதையும்…

கூகுள் குட்டப்பன் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அதே சீசனில் நடிகர் தர்ஷனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை…

இப்டித்தான் என்னோட சண்டே இருக்கும்! – ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ!

சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, தனது விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவரை வைத்து 3 படத்தை இயக்கினார். இந்தப்…

ரியோ-ரம்யா பாண்டியன் இணையும் ‘தோட்டா’

சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்த ஆல்பம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்திற்கு ‘தோட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள் நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…