செங்கம் அரசு பள்ளியில் மாணவர்கள் ராகிங் செய்து சக மாணவர்களை தாக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நகர்ப்புறம்,…
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால், மற்றவர்களுக்கு தொற்று அபாயம் இருப்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவின் பரவல் குறைந்துவந்தது.தற்போது மீண்டும் சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா மிகவேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் மிக வேகமாக குறைந்துவந்த தொற்று…
காங்கிரஸில் இணைய தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரன்தீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பிரசாந்த் கிஷோர் பரிந்துரைகளை அளித்த பிறகு பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர்…
இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் வருகிற 30-ந்தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி 30-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.08 மணி வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நிகழ்வதால்…
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு விளக்கம்…
இந்தியாவில் கொரோனா தொற்று வரும் நிலையில், நாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக…
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 2,200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக 33,811 கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் 36,013 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக…
வீதிகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை,விருதுநகர் ,தென்காசி மாவட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் மற்றும் சாலை…
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017…
ஆந்திராவில் உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல், 90 கிலோ மீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தில் தந்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர்…