












மேஷம்-வருத்தம் ரிஷபம்-சிரமம் மிதுனம்-முயற்சி கடகம்-சோர்வு சிம்மம்-களிப்பு கன்னி-கவனம் துலாம்-குழப்பம் விருச்சிகம்-நலம் தனுசு-நன்மை மகரம்-உற்சாகம் கும்பம்-எதிர்ப்பு மீனம்-தாமதம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திடீரென அவருக்கு நெருக்கமான…
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில்…
தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் நிறைந்துள்ளது. அவரது பாடல்கள் முலம் உலக முழவதும்…
அருள்மிகு வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயத்துடன் இன்று துவங்கியது.பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர், மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு திருப்பணி துவங்கும் நிகழ்ச்சியான பாலாலயம்…
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே முடங்கி கிடக்கிறது.தற்போது நாடு முழவதும் தென்மேற்கு பருவமழை காலம் . கேரளா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்யதுவங்கியுள்ளது. அதே போல கனமழை காரணமாக மும்பை நகரமே…
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 17 பேரின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது இபிஎஸ் தரப்புஅதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம்…
திரெளபதி முர்முவின் வெற்றி திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி., அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும் விளாச்சேரியில் MLA ராஜன்செல்லப்பா பேட்டி.மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதி மாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் அவரது 152-வது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இத்திருக் கோவிலில் வருடம்…