












மேஷம்-தனம் ரிஷபம்-முயற்சி மிதுனம்-நிறைவு கடகம்-ஓய்வு சிம்மம்-அசதி கன்னி-யோகம் துலாம்-புகழ் விருச்சிகம்-நட்பு தனுசு-போட்டி மகரம்-வரவு கும்பம்-நற்சொல் மீனம்-வெற்றி
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.…
மதுரை ஆதீனத்தை அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழ் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுகடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழில் . வெளியிட்டனர் இதனை கண்டித்து மதுரையில் வெள்ளாளர்…
160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல மதுரையிலும் கிடைக்கச் செய்யும் வகையில் மதுரையில் தனி…
மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர்…
இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டதுராஜபக்சேக்களை பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடி தீர இன்னும்…
இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான்.இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், தொடர்போராட்டமும் இந்தியாவுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு பின் அந்த வெற்றி மிதப்பிலேயே ஆட்சியாளர்கள் இருந்துவிட்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை கவனிக்காமல் ,இனவெறியை வளர்ப்பதிலும்,சொத்து சேர்ப்பதிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும்,ஜனநாயக…
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள். ‘அனைவரும் இன்புற்றிருக்க…
அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பலியாகிஉள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பாதல்காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் பனி லிங்க திருக்கோயில். இந்தியாவில் கோடைகாலமாக கருதப்படும்…