• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கஞ்சா விற்றால் 10 வருடம் சிறை தண்டனை – மு.க.ஸ்டாலின் பேச்சு

குட்கா,கஞ்சாபோன்ற போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியபோது போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில்…

செம்மரக்கட்டைகள் கடத்தல்: 7 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழர்கள் 7 கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி தொழிலாளர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க மாநில அமைப்பாளர் பூமிநாதன் , சி, ஜ,…

தமிழகத்தில் மின் தடை இல்லை… சீரான மின்சாரம் வழங்கப்படும்…

தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும்…

இலங்கையில் வீழ்த்தப்பட்ட இன்னொரு ஹிட்லர்

இலங்கையின் கதாநாயகன் ,சிங்களர்களின் காவலனாக பார்க்கப்பட்ட ராஜபக்சே தற்போது வீழ்த்தப்பட்டுள்ளார். சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் ஹிட்லர் எப்படி வீழ்த்தப்பட்டானோ அப்படியே தற்போது ராஜபக்சேவும் அவரது குடும்பமும்…

இலங்கையில் ராணுவ ஆட்சி வரலாம் – விக்னேஸ்வரன் எம்.பி.

இலங்கையில் தற்போதைய கலவர சூழலை பயன்படுத்தி ராணுவ ஆட்சி கொண்டுவரப்படலாம் என இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்“அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி…

டேனிஷ் சித்திக்கி உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு புலிட்சர் விருது

2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண்…

முக அழகிற்கு:

5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலுமிச்சை தோல் செஞ்சந்தனம் இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து…

வெஜ் பாஸ்தா

தேவையானவை:பாஸ்தா – ஒரு பாக்கெட், கேரட் – 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் – தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், துருவிய சீஸ்…

சிந்தனைத் துளிகள்

• உங்களால் முடியும் என்று நம்புங்கள்,அதுவே உங்களுக்கான பாதி வெற்றி. • விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான். • மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள். • எங்கே இருக்கின்றீர்களோ…