பிரசித்தி பெற்ற மதுரை பாண்டி கோவிலுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். மதுரையில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில். இங்கு தமிழகம் முழுவதுமிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்…
சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றது.சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும்…
தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவுதமிழக வனப்பகுதியில் உள்ள அன்னிய மரக்கன்றுகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர்…
மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தை எம்.பி.யைவிசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி…
தென் அமெரிக்க நாடான பாராகுவேயில் மகாத்மா காந்தியின் சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்…
இந்தியாவுக்கு முந்திரி மரம் யாரால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?அமெரிக்காவில் இருந்த போர்ச்சுக்கீசியரால் கொண்டு வரப்பட்டது. காவிரியின் மற்றொரு பெயர் என்ன?பொன்னி நவோஸ்தி என்பது என்ன?ரஷ்ய செய்தி நிறுவனம் பழனியின் மற்றொரு பெயர் என்ன?சித்தன் வாழ்வு எத்தியோப்பியாவின் பழைய பெயர் என்ன?அபிசீனியா திருமந்திரம்…
மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டதுமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டது இவ்விழாவிற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர்…
ஆந்திராவின் வளர்ச்சித்திட்டங்கள் அதற்கான நிதிஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனைஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று…
பாதயாத்திரை செல்ல திட்ட மிட்டுள்ள ராகுல்காந்தி அதற்கு முன்னதாக தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாத…