




‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,
கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,
மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற இசை பாடலுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருமயம் தேர்தல் அதிகாரி திருமால் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அரசு துறை அதிகாரிகள்…
கோபால்பட்டி அருகே தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே செடிப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி அழகம்மாள்(65) இவர்களது மகன் சின்னபொதியன்(47) இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளை பிரிந்து…
இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா (Informa Markets in India) நடத்தும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான ‘RenewX 2026’ வரும் ஏப்ரல் 27…
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த நாராயணன் (60) என்ற முதியவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். அவரைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ. பாலசங்கர் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி:நீண்டகாலப் பகை: மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச்…
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில்வசித்து வந்தவர் சூரியபிரகாஷ் (வயது 25) கொத்தனார். இவரது நண்பர் விஷ்ணு(25). இவர்கள்நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் உள்ள உறவினர் ஒருவரின்வீட்டிற்கு விஷேசத்திற்காக இரு சக்கர வாகனத்தில்சென்றுள்ளனர். பின்னர்அங்கு இருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.தென்பழஞ்சி –…
மதுரை மாநகரில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நூற்றுக்கணக்கான டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது: கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்க சாவடியில் சாலை பாதுகாப்பு, முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திட்ட மேலாளர் வசந்தராவ் தலைமை தாங்கினார். வருவாய் மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சுங்க சாவடி மேலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சத்திரப்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை…
-வேடசந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் உரிய ஆவணம் இன்றி ஊர் பொதுப்பணத்தை கொண்டு வந்த ரூ 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – அழகாபுரி சாலையில் வெரியம்பட்டி அருகே…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்திருந்தது. அதன் பின்னர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூன்றுக்கு மூன்று என்ற நிலையில் இருந்தது. 2021 தேர்தலில்…