முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொண்டர் ஒருவர் போன் கால் மூலம் கலாய்த்தப்படி மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வந்ததையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போன் காலில் மிரட்டல் விடுத்த நபர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளரான சரவண பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.
7வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தாயின் 2 வது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ்குமார் (33)…
ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி என சத்குரு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சத்குரு அவர்கள், 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது குறித்து சத்குரு…
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் பேசும் போது 8 வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்ய தான் சொன்னார். திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும்…
கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்?என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.. “கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன்…
குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. அதில், செய்முறைத் தேர்வில்…
சினூக் வகை ஹெலிகாப்பட்ர்களின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தனது சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. 1960 முதல் அமெரிக்கா இந்த ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்திவருகிறது. இந்தியாவிடமும் 15 சினூக்…
இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.! தாய்லாந்து…
சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல என அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட, வழக்கமாக மீன் பிடிக்கும்…