மேஷம்-உதவி ரிஷபம்-வெற்றி மிதுனம்-தெளிவு கடகம்-சோர்வு சிம்மம்-தடங்கல் கன்னி-வெற்றி துலாம்-பிரீதி விருச்சிகம்-ஆக்கம் தனுசு-சிக்கல் மகரம்-பணிவு கும்பம்-நிறைவு மீனம்-லாபம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ரூ.100 கோடிக்கு மேல்…
தென்காசி மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர்மேலாண்மை ஆணையம் சார்பாக வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதுதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்றது பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் தமிழக முழுவதும் மாநில அளவிலான…
ரூ. 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப் படுத்தவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்…
தென்மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம் . இதில் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை…
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிறிய உடல்நலக் குறைவு…
நொய்டா செக்டார் 93-A இல் சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டத்தில் ராம் லல்லா மற்றும் சிவபெருமான் சிலைகள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கோயில் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பெரிய…
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று…
மருந்து கடைகளில் தனி நபர் யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற…
துபாய் பாலைவனத்தில் கொதிக்கும் வெயிலில் டெஸ்லா நிறுவனத்தின் காரை ஓட்டி பரிசோதனை செய்துள்ளனர்.டெஸ்லா நிறுவனம் அதிவெப்ப சூழ்நிலையில் தனது காரின் செயல்பாட்டை பரிசோதித்துள்ளது.உலகின் முன்னணிபணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவவனம் தான் டெஸ்லா என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா…