• Mon. Dec 2nd, 2024

சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட திட்டம்…

Byகாயத்ரி

Sep 2, 2022

நொய்டா செக்டார் 93-A இல் சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டத்தில் ராம் லல்லா மற்றும் சிவபெருமான் சிலைகள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கோயில் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பெரிய பூங்காவும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சூப்பர்டெக்கின் எமரால்டு டவர் இன்னும் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதும், உரிமை இன்னும் பில்டரிடம் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அங்கு ஏதேனும் கட்டுமானம் செய்தால், மூன்றில் இரண்டு பங்கு மக்களின் சம்மதத்தைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *