• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

122டிகிரி கொதிக்கும் வெயிலில் பறக்கும் டெஸ்லா கார்…

ByA.Tamilselvan

Sep 1, 2022

துபாய் பாலைவனத்தில் கொதிக்கும் வெயிலில் டெஸ்லா நிறுவனத்தின் காரை ஓட்டி பரிசோதனை செய்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் அதிவெப்ப சூழ்நிலையில் தனது காரின் செயல்பாட்டை பரிசோதித்துள்ளது.உலகின் முன்னணிபணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவவனம் தான் டெஸ்லா என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் செயல்திறன் மிக்க மின்சார கார்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. தங்கள் கார்கள் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் துபாய் பாலைவனத்தில் 122 டிகிரி F கொதிக்கும் வெயிலில் டெஸ்லா பொறியாளர்கள் காரை ஓட்டி சோதித்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிவருகின்றன.