• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 118: அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் எனஇணர் உறுபு உடைவதன் தலையும்…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு இளைஞன் கேட்டான். அதற்கு வீரன் சொன்னான்: “முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!”நமது வாழ்க்கையும் – நமது…

குறள் 383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு. பொருள் (மு.வ): காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

சென்னை ஸ்ரீ தினரட்ச்சகி பீடத்தில் மகா சிவராத்திரி பெருவிழா

ஸ்ரீ தினரட்ச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதி சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் 18ம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை மாசி பெருவிழா நடைபெற்றதுசென்னை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தின ரட்சிச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி…

புற்றுநோய் கட்டி சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை

வாலிபரின் உணவு பாதை புற்று நோய் கட்டிநுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மதுரை அப்போலோ டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.மதுரையில் அப்போலோ புற்று நோய் மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், 28 வயது வாலிபர்…

மதுரையில் உலக சாதனையாக 24 மணி நேரம் பரதநாட்டிய நிகழ்ச்சி

மதுரையில் மகா சிவராத்திரி முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 24 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டிய நாட்டிய அஞ்சலி நடைபெற்றது.மதுரையில் ஸ்ரீகலாகேந்திராமற்றும் தமிழ் இசை சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞசலி ராஜா முத்தையா மன்றத்தில்நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

இன்று உதகை எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் மெகா கல்வி திருவிழா

உதகையில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் 15க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட மெகா கல்வி திருவிழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரியில் எந்தவிதமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுப்பது என பல்வேறு சந்தேகத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்…

மதுரையில் பாட்டியும் மற்றும் பேரனும் பலியான விபத்தில் ஓட்டுனர் கைது

மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; ஓட்டுநர் கைது – போலீசார் விசாரணைமதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து…

சோழவந்தான் மற்றும் திருவேடகம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளய நாதா சிவாலயம் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் சிவாலயம் ஆகியவை பிரசித்தி பெற்றது. இத்திரு கோவில்களில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜை உடன் நடைபெற்றது. சனிகிழமை இரவு 9 மணி 12 மணி அதிகாலை…