தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடடும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்…
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…
பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ்சின் நடவடிக்கை.இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த…
நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர்…
மாதாந்திர பூஜைக்காக வரும் அக்.17ம் தேதி சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்ட் அறிவித்துள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில் “சபரிமலை கோயில் 17ம் தேதி நடை திறக்கப்பட்ட பிறகு அக்.22ம் தேதிவரைபூஜைகள் நடைபெறும். பக்தர்கள்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு தீபச்சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ்…
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13ம்…
வெந்தயக்கீரை கட்லட்: தேவையானவை வெந்தயக் கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கியது), வெங்காயம் : பொடியாக நறுக்கியது கொஞ்சம், கடலை மாவு : 150 கிராம், சோள மாவு : 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது : சிறிது,…