• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல்..,

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நெய் நிறுவனத்திற்கு உரிய ஆவணம் இன்றி பிக்கப் வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி – கமலாபுரம் நான்கு வழி சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள…

டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதியதாக அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்தது சேது ராமலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் இருநூருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் அவ்வப்போது பராமரிக்கப்படாததால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. ஆகையால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு…

ஒட்டன்சத்திரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியரின் நாட்காட்டியில் 9-வது மாதத்தில் வருகிறது. இம்மாதம் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு அருளிய…

பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி ஒட்டப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..,

விருதுநகர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி…

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நெல்மணிகள் கொள்முதல் செய்யாததால் தேக்கமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளுடன் விரோத போக்கை கையாண்டு…

மின்வாரிய பெண் ஊழியர் கைது..,

நாகர்கோவிலில் பழைய கார் வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். பலரிடம் பணம் பெற்று வாகனம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கைது…

குமரி கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு.!

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை…

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்கள்..,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் கழக அவைத்தலைவர் அதமிழ்மகன் உசேனை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம். தமிழ் மகன் உசேனை நேரில்…

கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை..,

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை…

பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுரை கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவின ருக்கு அறிவுரை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார்,…