• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்கள்..,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் கழக அவைத்தலைவர் அதமிழ்மகன் உசேனை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம்.

தமிழ் மகன் உசேனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் தோவாளை ஒன்றிய கழகச் செயலாளர் ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷ்யா_கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.