• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் அறிவிப்பு

ராஜராஜசோழன்பிறந்தநாள் விழா இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளில் அரசு விழாவாககொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில்…

வாய்ப்பு கிடைத்தும் வீணடித்த ரோகித்

டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் அடிலெய்ட் காணப்படுவதால், ஆடுகளம்…

டி20 உலககோப்பை – ஜிம்பாப்வே வெளியேறியது

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது.பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி, வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று…

மாதம் ரூ.661 கொடுத்தால் ட்விட்டரில் ப்ளூ டிக்!

ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 661 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.ட்விட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை குறிப்பதே நீல நிற டிக். இது குறித்து எலான் மஸ்க் பதிவு…

90 நாட்கள் கெட்டுப்போகாத பால்.. ஆவின் அறிமுகம்..!

பசும்பாலை மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ‘ஆவின் டிலைட்’ எனும் புதிய பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஆவின் டிலைட்’ எனும் பசும்பால் புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் தயார் செய்து அதிகபட்ச சில்லறை…

விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்

தண்ணீர் ஆதாரங்களை பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடியுங்கள் என விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தண்ணீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு உதவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார். டெல்லி புறநகரான கிரேட்டர் நொய்டாவில், தண்ணீர் பாதுகாப்பு…

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா!!

திருமண அறிவிப்பு வெளியிட்டு வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.…

சர்தார் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு

தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் பரிசாக வழங்கியுள்ளார்.கார்த்தி நடிப்பில் அக் 21ல்வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் முதல் வாரத்திலேயே 380 ஸ்கிரீன்களில் வெளியான சர்தார் ,2 வாரத்தில்…