ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து…
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு…
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு…
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் திரைப்படம் திரையிடும் தொழில் செய்துவந்தவர்களைஒருங்கினைத்துசெயல்படும் அமைப்பு தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் இந்த அமைப்பின் மாநில தலைவர் குணசேகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்வணிகரீதியாக தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளிவரும்படங்களில் குழந்தைகளுக்கான படம் என…
வலைத்தளங்கள்,போதைபொருட்களால் பெருகி வரும் ஆபத்து குறித்து மஞ்சூரில் பொதுமக்களுக்கு விழிப்புண்வு ஏற்படுத்திய காவல்துறையினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி தலைமையில் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர்கள் ஓட்டுநர் மற்றும் பொது…
தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் குவாரி நடத்த அனுமதி அளித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும்…
மதுரையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துவ விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றதுமதுரை அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள கலங்கரைவிளக்கு ஏ.ஜி சபையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துவ விழா…
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களிடம் கேட்டபடி, பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும், செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த…
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படத்தின் பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமாக தயாராகவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி12அன்றுபொங்கல் திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது.இதற்கடுத்து…