• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய காவல்துறை

வலைத்தளங்கள்,போதைபொருட்களால் பெருகி வரும் ஆபத்து குறித்து மஞ்சூரில் பொதுமக்களுக்கு விழிப்புண்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி தலைமையில் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர்கள் ஓட்டுநர் மற்றும் பொது மக்களுக்கு அதிகரித்து வரும் வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை காண்பித்து பணம் பறிக்கும் கும்பல் போதை பொருட்கள் பயன்படுத்துப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது