விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் துணைவியார.வள்ளிஉடல் குறைவால் இயற்கை எய்தினார்.

என்ற செய்தி அறிந்து சிவகாசி அருகே உள்ள இராமுத்தேவன் பட்டியில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி துணைவியாரை இழந்து வாடும்…
ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்
அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
கே.டி.ராஜேந்திரபாலாஜி* ஆறுதல் கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)