சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும்…
உடல்வலி நீங்க: கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால்…
தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம்…
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்வதாக அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-…
நற்றிணைப் பாடல் 89: கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைஅழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5அகல்…
நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதில் அவரது உறவினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் எம்.பி. மஸ்தான் (வயது 66) ஆவார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இவர், 1995-2001…
சிந்தனைத்துளிகள் வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்..மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை.. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை…விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை… பாதைகள் மாறினாலும்இலக்குகள் மாறுவதில்லை… அநியாயத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை…ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டுமே போதும்… நிரந்தற்றதன் மீது அன்பு செலுத்துவது..உன் தோல்வியின்…
பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு…