• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சென்னிமலை கூட்டுறவு சொசைட்டி பொன்விழா

சென்னிமலை ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 50-வது ஆண்டு பொன்விழாவில் செய்தி துறை அமைச்சர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சி.எச். 28, ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது…

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய கலெக்டர்களே பொறுப்பு தமிழக அரசு

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை…

3-வது நாளாக நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 27-ம் தேதி முதல் இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன்…

போக்குவரத்து கழக நுகர்வோர் கூட்டம்

உதகையில் போக்குவரத்து கழக நுகர்வோர் கூட்டம் நடைபெற்றது.தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு நுகர்வோர் கூட்டம் பொதுமேலாளர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொது மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல்…

பிரதமரின் தாயார் மறைவு: தமிழகத்தில் பாஜக அலுவலகங்களில் இன்று மாலை அஞ்சலி மாநில தலைவர்அண்ணாமலை அறிவிப்பு

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர்…

ஆணையாளரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நெல்லியாளம் அலுவலகத்தில் பணி புரியும் 15 நபர்களையும் பணியிலிருந்து நிறுத்திய ஆணையரை கண்டித்து ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லியாளம் பகுதியில் திமுகவை சேர்ந்த தலைவர்,…

விழா மேடையில் கலெக்டர் இடமாற்ற
உத்தரவு: முதல்வர் சிவராஜ்சிங் அறிவிப்பு

மத்தியபிரதேசத்தில் புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையிலே முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இடமாற்ற உத்தரவை பிறப்பித்தார்.மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்ட கலெக்டராக இருந்து வந்தவர், தருண் பட்நாகர். இவர் தனது கடமைகளை சரிவர செய்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு…

அழகு குறிப்புகள்:

முகம் பொலிவு பெற: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல்
தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியல், ஆதார் இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று ஆலோசனை நடத்தினார். முடிவில், ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.1.1.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு…

சமையல் குறிப்புகள்:

வரகரசி பால் பொங்கல்! தேவையானவை: வரகரசி – 1 கப், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 100 கிராம், பால் – 3 கப், தேங்காய் துருவல் – அரை கப், நெய் – 2 கரண்டி, முந்திரி,…