ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புத்தாண்டையொட்டிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு…
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி நிறுத்தபடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் முதலமைச்சரும் ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில்…
மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று…
2023-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும் என பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு…
வெற்றிமாறன் இயக்கத்தில்நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வந்த விடுதலை படத்தைஇரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் படப்பிடிப்பை முடித்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வழியாக இன்று படப்பிடிப்பு…
கனெக்ட்’ படத்தை பார்த்து ஆதரவளித்த திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி ..நயன்தாரா அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.தன்னுடைய காதல் கணவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்து, இந்த வருட துவக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல…
வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 6000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று திமுக அரசு புத்தாண்டு பரிசு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 6000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று திமுக அரசு…
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் 2023ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியான போது, அதில் தீபிகா படுகோன் கவர்ச்சியான காவி நிற பிகினி உடை அணிந்து…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு…