












எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு படுகர் இன சிறுவர்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான எத்தையம்மனை தெய்வமாக வணங்கி வருகின்றனஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் எத்தையம்மன்…
ஸ்ரீ சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி சார்பாக சபரிமலையில் உழவாரப்பணியாற்ற குருசாமி மற்றும் ஒருகிணைபை்பாளர் எம். ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரபூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் மகரபூஜையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ சபரிமலை…
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் மலத்தை கலந்த சம்பவம் இந்த நாட்டையே உலுக்கியது இந்த கீழ் தரமான செயல்களை அரசு மெத்தன போக்கை கண்டித்து…
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நகர செயலாளர் மு.சேகர் தலைமையில் பந்தலூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,…
எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுத்துவருவதற்கு ராமதாஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு…
தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளா உள்ளேன் நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான் என குஷ்பு பேட்டிகோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா வெள்ளலூரில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு…
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லக்கட்டுபோட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக…
சென்னையில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில்…
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பாக யாதவர்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுவதை கண்டித்து யாதவர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்புராமன் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு அனைத்து யாதவர் சங்க கூட்டமைப்பு பல்வேறு…