












பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் பேட்டி.சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது நிகழச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை .. பா.ஜ.க.வை தமிழகம்…
திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டுசிதம்பரம் நடராஜர் ஆலயம் திரு உத்திரகோசமங்கை மரகத நடராஜர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நடராஜர் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள பழமையான நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா…
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு…
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிவு,…
இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான மிகசிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக சென்னை முதலிடம் பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு,…
சென்னை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை இலக்கிய திருவிழா இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என…
துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்சி ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே…
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று முதல் வரும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேர்வு…
தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழ் சினிமாவின் இசைப்புயலாக சுழலும் ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாள் இன்று. 1992ல் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 3 தசாப்தங்களாக மக்களை ஆண்டுவருகிறார் ரகுமான்.…
சட்டை பட்டன்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்…