












சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான வழி காட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது..வைஷ்ணவா கல்லூரியில் நடத்தப்பட்ட accounting process and latest accounting technology என்ற கோர்சில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு…
காணி மடத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி காணிமடம் பகுதியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ9 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர்…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.…
திமுகவை தோற்கடிக்க அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்றால் ஈரோடு தேர்தலில் போட்டியிடலாமே என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்திரி ரகுராம்.காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி…
இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளது.பணி: Gramin Dak…
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோயிலில் தைபூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள்…
விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J .குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் விஜய் சேதுபதி முன்னிலையில் (3.02.2023) சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம்…
ஈரோடு இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் பெற அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், அ.தி.மு.க, ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.கவின் எடப்பாடி…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது.அதற்கான வேட்புமனுவை திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ்…