• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

கன்னியாகுமரி காணிமடத்தில் அங்கன்வாடி மையத்தை தளவாய் சுந்தரம் திறந்துவைத்தார்

காணி மடத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி காணிமடம் பகுதியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ9 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் .என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார் .இந்நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் .S.ஜெஸீம் அஞ்சுகிராமம் பேரூர் கழக செயலாளர் .ராஜபாண்டியன் குமரி (கி) மாவட்ட கழக இணை செயலாளர் .சாந்தினிபகவதியப்பன் ஒன்றிய கழக அவைத்தலைவர் .தம்பிதங்கம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் .நீலபெருமாள்  ஒன்றிய கழக பொருளாளர் .பாலமுருகன் அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் .மீனாஜோதி ,.P.இராமச்சந்திரன் பேரூர் கழக செயலாளர்கள் .I.குமார் திரு.தாமரைதினேஷ் .மனோகரன் .மணிகண்டன் .எழிலன் மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் .லெட்சுமிசீனிவாசன் நிர்வாகிகள் ம மற்றும் பலர் கலந்து கொண்டனர்