



வாடிப்பட்டியில் துணை ராணுவம் அணிவகுப்பு..,
பழமையான கட்டிடத்தை இடித்து தொல்லியல் வரலாற்றை சார் ஆட்சியர் அழிப்பதாக குற்றச்சாட்டு..,
வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு..,
ஆலங்குடியில் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்த அமைச்சர் மெய்ய நாதன்..,
கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் சத்திய சோதனை ஸ்வயம் சித்தா,சித்தன் மோகன், செல்வ முருகன், ஞானசம்பந்தம், ரேஷ்மா, கர்ணராஜ், ஹரிதா, ராஜேந்திரன், ஆகியோர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில்…
முகம் பளபளக்க வாழைப்பழ மசாஜ்: வாழைப்பழம்-4, பால்- 2 டம்ளர். செய்முறை:
அன்னாசிப்பழ பச்சடி: தேவையான பொருள்கள்: அன்னாசிப்பழ துண்டுகள் – 2 கப்மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுசர்க்கரை – 2 தேக்கரண்டிதயிர் – 1 கப்தேங்காய் – ½ கப்சீரகம் – 1 தேக்கரண்டிபச்சை…
சிந்தனைத்துளிகள் யானைக்கு வந்த திருமண ஆசை: மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்கு சென்று பயிர்களை அளித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக்…
நற்றிணைப் பாடல் 211: யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்தகருங் கால் குருகின் கோள் உய்ந்து போகியமுடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்…
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். பொருள் (மு.வ): உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
சக்தி வழிபாட்டிலே அக்னி சொரூபமாக விளங்குபவள் அகிலத்தை நோய் நொடியில் இருந்து காக்கும் அன்னை “மகா மாரியம்மன்” ஆவாள். மாரி வழிபாடு தமிழர்களின் பழைமையான வழிபாடு ஆகும். மாரியம்மன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரிலே கிராம தேவதையாக அருளாட்சி நடத்தி மக்களை…
கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஜூலை 20, 1822ல் ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல்…
“ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி ஆவார். குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) ஏப்ரல் 25, 1874ல்…