Skip to content
- தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
- நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
- பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
- சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
- விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
- சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
- தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
- காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
- தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48சதவீதம்
- இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று