• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

எம்.வி.எம் கலைவாணி பள்ளி சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் நகர அரிமா சங்கர் தலைவருமான எம். வி. எம்.…

நேரு நினைவுக் கல்லூரி சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் K.T.தமிழ்மணி மற்றும் வணிகவியல் துறைத்தலைவர்…

ஓய்வூதியர் குறை தீர்க்கும் புதியசேவை மையம் திறப்பு…

குமரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் ஓய்வூதியம் தொடர்பான துறைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்பார்ஷ் சேவை மையம் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இதன் விழா நேற்று (ஜூலை_28) மாலை…

2023-24ஆம் ஆண்டுக்கான நம்பிக்கைக்குரிய பல படங்கள்…, இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்…

நினைவில் நிற்கும் மறக்க முடியாத கதைகளை உருவாக்குதல் மற்றும் ஈர்க்கும் வகையிலான கதை சொல்லல் ஆகியவை ஒரு சிறந்த இயக்குநருக்கான முக்கிய திறமைகள். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஓடிடி தளங்களிலும் மக்களை மகிழ்விக்கும்…

வடசேரி கலுங்கடி மூதாட்டி வேலம்மாள் மரணம்… மேயர் மகேஷ் நேரில் அஞ்சலி…,

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தொடக்க நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண தொகையாக. ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டார் மூதாட்டி வேலம்மாள். வடசேரி கலுங்கடியை சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் அரசின் உதவி தொகை ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டதை ஒரு…

எல்.ஜி.எம் திரை விமர்சனம்

ஹரிஷ் கல்யாணும், இவானாவும் இரண்டு வருட காதலுக்குப் பிறகு கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களுடைய திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோர்களும் எந்தவித பிரச்சனையும் இன்றி சம்மதிக்கிறார்கள். திருமணம் பேசி முடிக்கும் போது திருமணத்திற்கு பிறகு கணவனுடன் மட்டுமே வாழ…

தியாகராசர் கல்லூரியில் மாணவர்கள் ரத்ததானம்..,

மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் கல்லூரியில் அரசு இராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியின் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டிய ராஜா, இரத்த வங்கி டாக்டர் சிந்தா, சுதர்சன், டான்சாக்ஸ் மாவட்ட திட்ட…

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’

சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வழங்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துளார். கடைசியாக…

கேப்டன் மில்லருக்கு கார்த்தி வாழ்த்து…

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த…

மயிலாடி ஆலமரத்தம்மன் கோவில் கொடைவிழா…,

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள மயிலாடி, காமராஜ் நகர் அருள்மிகு ஆலமரத்தம்மன் கோவில் கொடை விழாவில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும்”கலப்பை”அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான பி.டி.செல்வகுமார் மற்றும் கலப்பை அமைப்பின் மாவட்டம் செயலாளர் வழக்கறிஞர் பத்மநாபன்…