• Fri. Sep 29th, 2023

Latest Post

முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் நன்கொடை செலுத்த க்யூ.ஆர்.கோடு வசதியை அறிமுகம் செய்த கோவில் நிர்வாகம்.., மின்சாரத்தின் பிடியில் சிக்கிய குழந்தையை கண நேரத்தில் மீட்ட முதியவர்கள்..! கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் உள்ளிட்ட புதிய சாகசங்கள்… தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் மாற்றம் அடைந்திடுவோம், பொது பிரிவில் சேர்ந்திடுவோம் என, மள்ளர் சேனைதலைவர் சோலை பழனிவேல் ராசன் மதுரையில் பேட்டி…

Trending

சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!..

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி…

கோயில்களை திறக்க வலியுறுத்தி நாம் தேசிய விவசாயிகள் இயக்கம் ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வார இறுதி நாட்களில் கோவிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்…

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!..

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ. 4411 ஆகவும், ஒரு சவரன் ரூ.35,288 ஆக விற்பனை ஆகிறது. அதேபோல், ஒரு கிராம் 24 காரட் ஆபரணத் தங்கம் ரூ 4775 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,200…

லகிம்பூர் வன்முறை : ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி அரசு உத்தரவு!..

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நீதிமன்ற…

குமரி மாவட்டத்தில் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு, பேச்சிப்பாறை அணையில் 3000 கன அடி தண்ணீர் திறப்பு, திற்பரப்பு அருவி மூழ்கடித்து சென்றது தண்ணீர்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கன்னியாகுமரி…

வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்….

வேலூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இராமாலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை…

குமரியில் மின்சாரத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்..!

மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும், கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டன. மின்சாரம்…

உத்திரபிரதேச வன்முறை எதிரொலி.., நேரடியாக களமிறங்கும் உச்சநீதிமன்றம்..!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறைதான் தற்போது நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்த இருப்பதுதான் பரபரப்பான விஷயமே! உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர்…

பேன் தொல்லை நீங்க!..

குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

சமையல் குறிப்புகள்:

அத்திப்பழபால்: தேவையான பொருட்கள்:உலர்ந்த அத்திப் பழம் 2துண்டுகள்,பால்-1டம்ளர்,பொடித்த வெல்லம் (அ)சீனி-2டேபிள் ஸ்பூன் செய்முறை: அத்திபழத்தத் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு, உடன் வெல்லத்தையும் சேர்த்து நைசாக அரைத்து மிச்சம் இருக்கும் பாலையும் சேர்த்து…

You missed