• Sat. May 4th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 25, 2024

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?  கோலா 

2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?  ஆறு கால்கள் 

3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?  தாய்லாந்து 

4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?  நார்வே 

5. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?  சத்யமேவ் ஹெயதே 

6. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?  தெலுங்கான 

7. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?  கேரளா 

8. இந்தியாவின் தேசிய நிறம் எது?  குங்குமப்பூ நிறம் 

9. ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் எங்கு கொடி ஏற்றுகிறார்?  செங்கோட்டை 

10. எந்த உயிரினம் அதிக மக்களை கொள்கிறது?  பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *