• Fri. May 3rd, 2024

விவசாயிகள் பலியான லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை

விவசாயிகள் மீது தாக்குதல் நடந்து பெரும் சர்ச்சை நடந்த லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.…

பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி..!

உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து…

பள்ளி மேலாண்மை குழு உருவாக்கம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையின் பேரில் தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு என்று பெயரில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க குழு அமைக்கப்பட உள்ளது. பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள்…

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் உயிரிழந்தார்

முதன்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்ததாக மேரிலாந்து மருத்துவமனை தெரிவித்துள்ளது. 57 வயதான டேவிட் பென்னட், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவர் மரணத்திற்கு சரியான காரணத்தை மருத்துவர்கள்…

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிய ரஷ்ய ராணும்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சரி தான்… இந்திய தேர்தல் ஆணையம்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,…

மலை மாடுகள் ‘பசியாற’ அனுமதி கோரி மனு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்க கோரி, தேனி கலெக்டர் முரளீதரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மனு அளித்தார். முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி, தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு…

சிம்பு படம் கைவிடப்பட்டதா?

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை முடித்த பிறகு சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கொரோனா குமார் படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா குமார் படத்தை டைரக்டர் கோகுல் இயக்க உள்ளதாகவும், இதில் சிம்புவிற்கு ஜோடியாக…

அமோர்’ இசை ஆல்பம் வெளியீடு!

இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தை, முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ…

4 மாநிலங்களில் பாஜக முன்னிலை

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னிலை நிலவரம் உ.பி: ஆரம்பநிலை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டியபடியே…