புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் திமுக பேரூர் கழகச் செயலாளர் அக்பர்அலி என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தார்கள் சார்பில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட…
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோர்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாவது நாளான இன்று சுவாமி வீதியுலா வெகு…
இந்தியாவின் துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகேதுணை குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை…
கன்னியாகுமரி திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எச்.எம். நிசார் அவரது சொந்த செலவில். கன்னியாகுமரி உள்ள அவிலா சிறப்பு பள்ளியில் பயிலும் ஊனம் உற்ற மாணவர்களின்,உடல் பயிற்சி கருவி வழங்கும் நிகழ்வில். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி…
சி.பி.இராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் தலைமையில் பட்டாசு…
கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி வழியாக மதுரை மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை மகிளிப்பட்டி வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில்…
அண்மையில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்பு செயலாளரும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கரூர் சின்னசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இரண்டாவது வருடாபிஷேக விழா நடைபெற்றது. மங்கள இசை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.கடம் புறப்பாடு ஆகி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம்…